• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-01 09:06:44    
வளரும் நாடுகளின் நண்பர்கள்

cri

சீனா மேலும் நன்றாக வளர்ச்சியடைவதுடன், பரந்த வளரும் நாடுகளைச் சேர்ந்த நண்பர்களை மறக்காது. இந்நாடுகளுடன் இணைந்து, நவ சீனாவின் வைர விழாவுக்கான கொண்டாட்ட மகிழ்ச்சியைக் கூட்டாக பகிர்ந்து கொள்ள சீனா விரும்புகிறது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ச்சியாங் யு அம்மையார் தெரிவித்தார்.

53 வளரும் நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 செய்தியாளர்கள் அக்டோபர் முதல் நாள் விடியற்காலை தியென் ஆன் மன் சதுக்கத்தில் செய்திகளை சேகரிக்க தயார் செய்கின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வளரும் நாடுகளைச் சேர்ந்த மக்கள் மேலும் அதிகமாக சீனாவை அறிந்து கொள்ள அவர்களுக்கு உதவி செய்யவும், அவர்களுடன் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேற்கொள்ளவும் சீனா விரும்புகிறது என்று ச்சியாங் யு அம்மையார் கூறினார்.