• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-01 10:10:24    
வைர விழாவின் துவக்கம்

cri

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம் அக்டோபர் முதல் நாள் பெய்சிங்கின் தியென் ஆன் மன் சதுக்கத்தில் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. ஹு சிந்தாவ், ச்சியாங் சேமின், வூ பாங்கோ, வென் ச்சியாபாவ், ச்சியா சிங்லின், லீ சாங்சுவாங், ஷி ச்சின்பீங், லீ க்ச்சியாங், ஹே கோச்சியாங், சோ யுங்காங் உள்ளிட்ட சீனத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.