• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-03 17:23:45    
திபெத் மக்களின் வாழ்க்கை நிலை

cri
நவ சீனா நிறுவப்பட்ட பிறகு, திபெத்தின் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வாழ்க்கை நிலை பெருமளவில் உயர்ந்துள்ளது. 2008ம் ஆண்டில் நபர்வாரி வருமானம், 3,100 யுவானைத் தாண்டியது. இது, 1978ம் ஆண்டில் இருந்ததை விட 17மடங்கள் அதிகரித்தது.
நவ சீனா நிறுவப்பட்டது மற்றும் திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தது என்ற காரணமாக, திபெத்தில் உற்பத்தி ஆற்றல் பெரிதும் வெளிக்கொணர்ந்தது. அதன் மூலம், கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வாழ்க்கையில் தலைகீழான மாற்றங்கள் ஏற்பட்டன.

இன்பமான வாழ்வு எனும் திட்டப்பணியில் புதிய வீடு

தவிரவும், தற்போது 2லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த பத்து லட்சம் விவசாயிகளும் ஆயர்களும் இன்பமான வாழ்வு எனும் திட்டப்பணியில் சேர்க்கப்பட்டு, புதிய வீடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.