• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-07 16:03:49    
சர்வதேச முதலீட்டு ஒத்துழைப்பு

cri
சீன வணிக அமைச்சகம், புள்ளிவிபரப் ஆணையம், அந்நிய செலாவணி நிர்வாக ஆணையம் ஆகியவை அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றின் படி, 2008ம் ஆண்டின் இறுதி வரை, உலகில் 174 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 12 ஆயிரத்துக்கு மேலான நேரடி முதலீட்டுத் தொழில் நிறுவனங்களைச் சீனா உருவாக்கியுள்ளது. சர்வதேச முதலீட்டு ஒத்துழைப்பில் சீனாவின் தொழில் நிறுவனங்கள் ஆக்கப்பூர்வமாக கலந்து கொள்வது மேலும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.
அறிக்கையின் புள்ளிவிபரங்களின் படி, 2008ம் ஆண்டு, வெளிநாடுகளில் சீனாவின் நேரடி முதலீட்டுத் தொகை, 5590 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. இது அதற்கு முந்தைய கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 111 விழுக்காடு அதிகமாகும்.