• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-09 19:04:20    
திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் வானிலை

cri

திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தென் பகுதியில் பனி பெய்கிற வானிலை தொடர்ந்து குறைவதுடன், திபெத் வானிலை நிலையம் வானிலை குறித்த நீல முன்னெச்சரிக்கையை 9ம் நாள் நீக்கியது. முழு பிரதேசத்தின் தட்ப வெட்ப நிலை குறிப்பிடத்தக்க அளவில் தணிவடையும்.

அக்டோபர் 5 முதல், 8ம் நாள் வரை, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் Ngari மற்றும் Xigaze பிரதேசங்களின் தென் பகுதியில் பனி பெய்தது. உள்ளூர் மக்களின் வாழ்க்கைக்கும் உற்பத்திக்கும் இது மாபெரும் பாதிப்பை வழங்கியதாக அறியப்படுகின்றது.