• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-11 19:54:26    
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் பாதுகாப்பு உத்தரவாதம்

cri
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, மிகக் கண்டிப்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சுற்றுலாப் பயணியரின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவகார ஒருங்கிணைப்பு ஆணையத்தின் தலைவர் honghao 11ம் நாள் 28 நாடுகளின் சுற்றுலா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது இவ்வாறு கூறினார்.
சீன மற்றும் வெளிநாட்டு நிபுணர்களை அழைத்து உலகப் பொருட்காட்சியின் பாதுகாப்பு நிலையை மதிப்பிடப்பட்டது. பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் பல நடவடிக்கைகள் ஆராயப்பட்டன. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் நவ சீனாவின் வைர விழா கொண்டாட்டத்தின் பாதுகாப்புப் பணியின் அனுபவங்களை கற்று, தற்போது, தொடர்புடைய பாதுகாப்பு உத்தரவாதப் பணி துவங்கியுள்ளது என்று honghao அறிமுகப்படுத்தினார்.