• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-11 19:24:12    
திபெத்தில் பனிச் சீற்றம்

cri

7 நாட்கள் நீடித்த மழை மற்றும் பனி வானிலையால், சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் அலி பகுதியில் சுமார் 200 திபெத்தின ஆயர்கள் இன்னல் நிலைமையில் சிக்கியுள்ளனர்.

தற்போது, உள்ளூர் மீட்புதவிப்படையின் அதிகாரிகளும் வீரர்களும் பணிக்கட்டிகளை உடைக்கும் கருவிகளை இப்பிரதேசத்துக்குக் கொண்டுச் சென்றனர். மீட்புதவிப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.