• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-13 16:53:46    
திபெத் தன்னாட்சி பிரேதசத்தின் நிர்வாகம்

cri

சீனாவின் திபெத் தன்னாட்சி பிரேதசத்தில் பயணம் மேற்கொள்ளும் வகையில், வெளிநாட்டவர்கள் நுழைவு அனுமதி சான்று பெறும் காலம் குறைக்கப்படும் என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் காவற்துறை 13ம் நாள் அறிவித்தது.

முழுமையான ஒழுங்கு முறைகளைக் கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுலா குழு மற்றும் வெளிநாட்டவருக்கு திபெத்தில் சுற்றுலா மேற்கொள்ள பெறப்படும் அனுமதிக்கான காலம் ஒரு நாளாக குறைக்கப்படும். சீன மக்கள் குடியரசு நுழைவு அனுமதியையும், வெளிநாட்டவர் தற்காலிக குடியிருப்புச் சான்றையும் பெறும் காலம் 3 நாட்களாக குறைக்கப்படும் என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் காவற்துறை அறிவித்தது.