• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-16 13:28:00    
ஷியாங்காய் உலகப் பொருட்காட்சி

cri
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின், திபெத் மாடத்துக்கான வடிவமைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. திட்டப் படி, நவம்பர் திங்கள், இந்த மாடம், அலங்கரிக்கப்படும். 2010ஆம் ஆண்டின், மார்ச் முதல் நாள், சோதனை ரீதியில், பயன்படுத்தப்படும். மே திங்கள் முதல் நாள் ஆக்கப்பூர்வமாகத் திறக்கப்படும்.

வானுலக திபெத் என்ற தலைப்பில் அமையும் மாடம், குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருகின்ற திபெத் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், அவர்களின் அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கையையும் வெளிக்காட்டும் என்று, தொடர்புடைய வாரியம் அறிவித்துள்ளது.