• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-18 18:55:19    
மரவு வழி பாதுகாப்பு அணி

cri

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தொல்பொருள் பாதுகாப்பு ஆணையம் வழங்கிய தகவலின் படி இப்போது திபெத்தில் பல்வேறு நிலை பல்வகை தொல் பொருள் பாதுகாப்பு நிர்வாக வாரியங்களின் எண்ணிக்கை 17ஐ எட்டியது. தொல் பொருள் பாதுகாப்புத் துறையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை சுமார் 300 ஆகும்.


திபெத் சீனாவின் தொல் பொருட்களைக் கொண்ட பெரிய மாநிலமாகும். அங்கே பதிவு செய்யப்பட்ட தொல் பொருட்களின் இடங்கள் 3400க்கும் மேலாகும். செழுமையான தொல் பொருட்களின் வளம் திபெத்தின் சுற்றுலா பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்கு ஆற்றியுள்ளது. அதேவேளையில் பண்பாட்டு மரபுவழி பாதுகாப்புப் பணிக்கு மேலும் கண்டிப்பான கோரிக்கைகளும் முன்வைக்கப்படும்.