• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-21 10:09:06    
தேசிய விளையாட்டுச் சாதனை

cri

சீனாவின் 11வது தேசிய விளையாட்டுப் போட்டியில் குதிரை ஏற்ற ஒற்றையர் இறுதி போட்டி சீனாவின் சான்துங் மாநிலத்தின் தலைநகரான ச்சினானில் அமைந்துள்ள சர்வதேச குதிரையேற்ற விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. சின்ச்சியாங் அணியின் லியூ லி னா பெண்மனி 143.052 புள்ளிகளுடன் தங்கர் பதக்கம் வென்றார். குவாங்துங் மாநில அணியின் கு ப்பின் என்பவர் வெள்ளி பதக்கத்தையும் சின்ச்சியாங் அணியின் ல்லான் சாவ் என்பவர் வெண்கல பதக்கத்தையும் பெற்றனர்.


21ம் நாள் குதிரை ஏற்ற பயிற்சியின் கலப்பு அசைவுகளின் குழு போட்டி நடைபெற உள்ளது.