• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-23 18:53:09    
சீனாவின் திபெத்தின் வளர்ச்சி பற்றிய கருத்து

cri
திபெத் குறித்து சீன அரசு வகுத்த வளர்ச்சி மாதிரி மிக வெற்றிகரமாக இருக்கிறது என்று இத்தாலிய வரலாறு மற்றும் புவியமைவுப் பொருளாதாரவியல் நிபுணர் Rosende, 22ம் நாள் ராமில் தெரிவித்தார்.

2வது சீனத் திபெத் வளர்ச்சிக் கருத்தரங்கில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது திபெத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி நிலை, சீனாவின் கடலோரப் பிரதேசங்களின் வளர்ச்சி நிலையை விட, பின்தங்கியதாக இருந்த போதிலும், சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த பின் திபெத் மாபெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. வறுமை ஒழிப்பு, கல்வி, மருத்துவம் முதலிய துறைகளில், திபெத் அதிக வளர்ச்சிகளைப் பெற்றுள்ளது. இவை, திபெத்தின் மேலதிக வளர்ச்சிக்குத் துணை புரியும். கடந்த சில ஆண்டுகளில், சீன நடுவண் அரசு திபெத்தில் செய்த ஒதுக்கீடு, கடலோரப் பிரதேசங்களில் செய்ததை விட, மிக அதிகமாக இருக்கிறது என்று Rosende தெரிவித்தார்.