• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-23 19:00:14    
திபெத்திலான திறமைசாலிகளுக்கான பயிற்சி

cri
சீனாவின் புகழ் பெற்ற Tsing-Hua பல்கலைக்கழகம், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் முதன்முறையாக உருவாக்கிய நீர் சேமிப்புப் பொறியியலுக்கான முதுகலை வகுப்பு 23ம் நாள் துவங்கியது. திபெத் தன்னாட்சிப் பிரதேச நீர் சேமிப்பு மற்றும் நீர் மின்சார துறைகளிலிருந்து வந்த 26 பணியாளர்கள், இவ்வகுப்பின் முதலாவது தொகுதி மாணவர்களாக மாறினர்.
அடுத்த மூன்று ஆண்டுகளில், Tsing-Hua பல்கலைக்கழகம், மூத்த பேராசிரியர்களை இந்த மாணவர்களுக்கு பாடம் நடத்த அனுப்பும்.  Tsing-Hua Zhu Feng என்ற புலமைப் பரிசு உருவாக்கப்பட்டது என்று Tsing-Hua பல்கலைக்கழகத்தின் நீர் சேமிப்புக் கழகத்தின் தலைவர் Chen Yongcan அறிமுகப்படுத்தினார்.
இந்த முதுகலை வகுப்பு, திபெத்தின் நீர் சேமிப்பு மற்றும் நீர் மின்சாரத் துறைகளிலான திறமைசாலிகளின் கல்வியை வலுப்படுத்த துணைபுரியும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நீர் சேமிப்புத் துறையின் பொறுப்பாளர் Li Hanwen கருத்து தெரிவித்தார்.