• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-24 18:12:38    
மிதி வண்டி ஓட்டப் போட்டி

cri

இப்போது சீனாவின் சான்துங் மாநிலத்தில் நடைபெறுகின்ற 11வது சீன தேசிய விளையாட்டுப் போட்டியில் நெடுஞ்சாலை மிதிவண்டி போட்டி 24ம் நாள் துவங்கியது. ஒற்றையர் போட்டியில் சான்துங் மாநிலத்தின் புகழ் பெற்ற வீரர் லீ புஃ யூ ஆண் பிரிவின் முதலிடத்தையும் லோனின் மாநிலத்தின் வீராங்கணை ச்சான் யூ ச்சோ பெண் பிரிவில் முதலிடத்தையும் வென்றனர்.