• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-29 17:43:13    
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் அறிவியல் தொழில் நுட்பம்

cri

ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான அறிவியல் தொழில் நுட்பங்களுக்கு, சீன அரசு மொத்தமாக 70கோடி யுவானுக்கு மேல் ஒதுக்கியுள்ளது. இதுவரை, ஆயிரத்துக்கு அதிகமான அறிவியல் தொழில் நுட்ப சாதனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகம் 29ம் நாள் பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதை அறிவித்தது.

4 ஆண்டுகளுக்கு முன், உலகப் பொருட்காட்சிக்கான அறிவியல் தொழில் நுட்பம் பற்றிய சிறப்புத் திட்டப்பணி துவங்கியது. இதற்குப் பின், பல முன்னேறிய அறிவியல் தொழில் நுட்ப சாதனைகள், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் ஏற்பாடு மற்றும் உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. நீர் மற்றும் மழைநீர் சேமிப்பு, பயன்பாடு, மாசுபாடுகள் ஏற்படுத்தாக கட்டுமான பொருட்கள் முதலியவை, அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. உலகப் பொருட்காட்சியின்  மண்டலத்தில் 80விழுக்காட்டு பகுதியில், மின்சாரம் குறைவாக செலவாகும் விளக்குகள் பயன்படுத்தப்படும். இது, உலகில், மிகப் பெரிய LED தொழில் நுட்ப மாதிரி மண்டலமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.