• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-30 17:01:29    
திபெத்தின் நிங்ச்சிப் பிரதேசத்தின் பொருளாதாரம்

cri
1986ம் ஆண்டு முதல் இதுவரையான 23 ஆண்டுகாலத்தில் நிங்ச்சிப் பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு சுமார் 60 மடங்கு அதிகரித்துள்ளது. சீனத் திபெத்தின் நிங்ச்சிப் பிரதேச நிர்வாக அலுவலகம், நடத்திய அண்மையில், செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவல் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

2008ம் ஆண்டு நிங்ச்சிப் பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு சுமார் 390 கோடி யுவானாகும். இது, 1986ம் ஆண்டில் இருந்ததை விட, சுமார் 60 மடங்கு அதிகம். இப்போது, இப்பிரதேசத்தில் நபர்வாரி உற்பத்தி மதிப்பு 21 ஆயிரத்து 600 யுவானை எட்டியுள்ளது. இது 1986ம் ஆண்டில் இருந்ததை விட 66 மடங்கு அதிகம் என்று புள்ளிவிபரங்கள் காட்டின.