• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-02 19:17:25    
திபெத் புத்த மத பட்டம்

cri

திபெத் புத்தமதத்தைச் சேர்ந்த 5வது தொராம்பா என்ற உயர்நிலை பட்டம் வழங்கும் விழா 2ம் நாள் சீனத் திபெத் மொழி உயர் நிலை புத்தமதவியல் கழகத்தில் நடைபெற்றது. 11 மாணவர் குருமார்கள் இப்பட்டம் பெற்றனர்.

தொராம்பா என்ற உயர்நிலை பட்டம் என்பது, திபெத் புத்த மதத்தின் உயர் அறிவு மற்றும் பெருமையின் சின்னமாக திகழ்கிறது. 2ம் நாளன்று 11வது பஞ்சன் அர்தேனிஜொயிஜாபு, இப்பட்டம் பெற்றவர்களின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டார். திபெத் தன்னாட்சிப் பிரதேசம், சிங்ஹாய், சிச்சுவான், கான்சூ, யுன்னான் முதலிய இடங்களின் மூத்த குருமார்கள், தொடர்புடைய மதத்துறையினர்கள், இக்கழகத்தின் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் ஆகியோர் இந்நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.