• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-07 20:03:28    
அமைதி இலக்கிற்காக வான்பரப்பை பயன்படுத்துவது

cri

அமைதி இலக்கிற்காக வான்பரப்பை பயன்படுத்துவதற்கான சீனாவின் முயற்சிகள், பாராத்தப்படத்தக்கது. பாகிஸ்தான் விமானப் படை முதன்மை தலைவர் ஜெனரல் Qamar Suleman 7ம் நாள் பெய்சிங்கில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது இவ்வாறு தெரிவித்தார்.

ஜெனரல் Qamar Suleman

சீன மக்கள் விடுதலைப் படையின் விமானப் படை நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவு நடவடிக்கைகளில் ஒன்றான அமைதி மற்றும் வளர்ச்சி பற்றிய சர்வதேச கருத்தரங்கில், அவர் கலந்து கொள்கின்றார். இந்த கருத்தரங்கு மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. கடந்த 60 ஆண்டுகளில், சீன விமானப் படையின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் இது வெளிப்படுத்தியது. அத்துடன், மனித குலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சி என்ற இலட்சியத்தை தூண்ட பாடுபடுவதற்கான சீனாவின் உறுதியான விருப்பமும், உலகிற்கு காட்டப்பட்டது என்று Qamar Suleman கூறினார்.