புதிய சுற்றுலா உடன்படிக்கையில் கையொப்பமிட, நேபாள சுற்றுலா மற்றும் பயணியர் விமான சேவை அமைச்சகத்தின் பிரதிநிதிக் குழுவும், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுலாப் பணியகம் உள்ளிட்ட வாரியங்களால் உருவாக்கப்பட்ட பிரதிநிதிக் குழுவும், ஒன்பதாம் நாள், நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டு நகரத்தில் மூன்றாவது சுற்றுலாப்பேச்சுவார்த்தையை நடத்தின.
காட்மாண்டு-லாசா-காட்மாண்டு விமான நெறியை, நேபாள விமான சேவை நிறுவனம் திறப்பது, குவாங்சோ-லாசா-காட்மாண்டு விமான நெறியை, சீன விமான சேவை நிறுவனம் திறப்பது முதலியவை, இந்த உடன்படிக்கையில் இடம் பெறுகின்றன.
|