• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-10 09:35:05    
நிதான அமெரிக்கா சீன உறவு

cri
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் அமெரிக்கா கலந்துகொள்வது, அமெரிக்க சீன இரு தரப்பு உறவின் நிதானமான வளர்ச்சியை நிரூபிக்க உதவும் என்று, அமெரிக்க வெளியுறவு அமைச்சின் உலகளாவிய கூட்டாளியுறவுக்கான சிறப்புப் பிரதிநிதி Elizabeth Bagley அம்மையார் 9ம் நாள் கூறினார்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் அமெரிக்கா கலந்துகொள்வதை, சீனா பெரிதும் ஆதரிக்கிறது. இதில் அமெரிக்கா கலந்துகொள்வது, அமெரிக்க சீன இரு தரப்பு உறவும், வணிகத் தூதாண்மையும் சிறந்த வளர்ச்சி அடைவதற்கு மிக முக்கிய சான்றாக அமையும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் அமெரிக்கா கலந்துகொள்வது தொடர்பான பணி குறித்து, அமெரி்க்க வெளியுறவு அமைச்சு நடத்திய கூட்டத்தில் Elizabeth Bagley அம்மையார் இவ்வாறு கூறினார்.