• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-10 19:44:03    
சீனாவின் உறுதியான நிலைபாடு

cri

சீனத் தரப்பின் கடுமையான கவனத்தையும் பொருட்படுத்தாமல், தலாய் லாமா, சீன-இந்திய எல்லைப் பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய கிழக்குப்பகுதிக்குச் சென்று பயணம் மேற்கொள்ள இந்தியா அனுமதித்தற்கு, சீனா கடுமையான மனநிறைவின்மை தெரிவித்தது.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சின் காங் 10ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.தலாய் லாமா இப்பிரதேசத்தில் பயணம் மேற்கொள்வதை சீனா உறுதியாக எதிர்க்கிறது. இது, தலாய் லாமா தாய்நாட்டை பிளவுபடுத்தும் நோக்கை முழுமையாக வெளிப்படுதத்தியது. அவரது சூழ்ச்சி தோல்வியடைவது உறுதி என்று சின் காங் கூறினார்.