• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-13 18:24:42    
திபெத்தில் பல்வேறு தேசிய இனங்களின் திறமைசாலி பயிற்சி

cri
திபெத்தின் பல்வேறு தேசிய இனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 120 சிறப்புத் தொழில் நுட்பத் திறமைசாலிகள் மேற்படிப்புக்காக அண்மையில் உள் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டனர். அந்த பிரதேசங்களிலுள்ள பல்கலைக்கழகங்கள், அறிவியல் ஆய்வகங்கள் ஆகியவற்றில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
சீன அரசின் திட்டப்படி, இவ்வாண்டு முதல், திபெத்தின் பல்வேறு சிறுபான்மை தேசிய இனங்களுக்கு சிறப்புத் தொழில் நுட்ப திறமைசாலிகளுக்கான பயிற்சி அளிப்பதற்கு நடுவண் அரசு சிறப்பு நிதியை ஏற்பாடு செய்துள்ளது. ஆண்டுதோறும் 120 பேர் திபெத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உள் பிரதேசத்தில் ஓராண்டு சிறப்புப் பயிற்சி பெறுவர். தவிர தத்துவ வகுப்பு, தொழில் நுட்ப வழிகாட்டல் முதலியவற்றை மேற்கொள்ள அரசு நிபுணர்களை திபெத்துக்கு அனுப்பும்.