திபெத் நுகர்வு சக்தி அதிகரிப்பு
cri
திபெத்தின் நுகர்வு சக்தியை அதிகரிக்கும் வகையில், புதிய நுகர்வு மாதிரிகளை வளர்ப்பதன் மூலம், மின்னணு செய்தி, செய்தித்தொடர்பு உற்பத்திப் பொருட்கள், கல்வி பயிற்சி, குடும்ப சேவை, பண்பாட்டு பொழுதுபோக்கு, உடல் கட்டுமானம், சுற்றுலா முதலிய துறைகளின் நுகர்வுகள் விரிவாக்கப்படும். நகர்களின் நுகர்வு சக்தியை அதிகரிக்க, இக்கொள்கையைத் திபெத் தன்னாட்சி பிரதேசம் அண்மையில் வெளியிட்டது.
|
|