இலங்கை அரசுத் தலைவரும் சுதந்திர கட்சியின் தலைவருமான Mahinda Rajapaksa, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் உறுப்பினரும், சிச்சுவான் மாநிலக் கமிட்டியின் செயலாளருமான liuqibaoவை 15ம் நாள் கொழும்புவில் சந்தித்துரையாடினார். இரு நாட்டுறவு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து, அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
சீன அரசும் மக்களும் இலங்கைக்கு வழங்கும் ஆதரவுக்கும் உதவிக்கும், Mahinda Rajapaksa உளமார்ந்த நன்றி தெரிவித்ததார். இலங்கை, எப்போதும் சீனாவை ஆதரித்து, ஒரே சீனா என்ற கொள்கையில் ஊன்றி நிற்பது என்று அவர் கூறினார்.
இரு நாட்டு பன்முக நட்பு ஒத்துழைப்பு உறவின் வளர்ச்சியை முன்னேற்ற, இலங்கையுடன் இணைந்து பாடுபட சீனா விரும்புவதாக liuqibao தெரிவித்தார்.
|