• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-17 20:31:20    
வங்காளதேச தேசிய வானொலி நிலையம்

cri

வங்காளதேச தேசிய வானொலி இயக்குனர் Md Mahbubul Alam 17ம் நாள் சீன வானொலி நிலையத்தில் பயணம் மேற்கொண்டார். சீன வானொலி நிலையத்தின் துணை தலைவர் Wang Yunpengஉடன், இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு நாடுகளின் நட்புறவு பின்னணியில், மேலதிக துறைகளில் இரு நாட்டு செய்தி ஊடகங்கள் விரிவான முறையில் ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும் என்று Md Mahbubul Alam தெரிவித்தார்.

வங்காளதேசத்தில் பண்பலை ஒலிபரப்பு நிலையம் நிறுவுவதை சீன வானொலி நிலையம் வெகு விரைவில் நனவாக்கும் என்று Wang Yunpeng தெரிவித்தார்.