• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-20 19:51:59    
சீன திபெத்தியல் குழு

cri

சீன திபெத்தியல் அறிஞர்களின் பிரதிநிதிக் குழு பிரிட்டனிலுள்ள Scotlandதின் தலைநகர் Edinburghஇல், 19ம் நாள் முதல், பயணம் மேற்கொள்ளத் தொடங்கியது. சீன திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் வளர்ச்சி நிலைமை குறித்து, அந்நாட்டின் பல்வேறு துறையினருடன் கருத்துக்களைப் பரிமாறி கொண்டது.

சீனப் பிரச்சினையைக் கையாளும் Scotland நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களுடன் நேற்று, சீன திபெத்தியல் அறிஞர்கள் பிரதிநிதிக் குழு, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டது. சீனத் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் பொருளாதாரம், சமூகம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சி நிலையை இக்குழு அவர்களிடம் எடுத்துக்கூறினர். திபெத்தின் உயிரினச்சுற்றுச்சூழல் கட்டுமானம், சுற்றுலா துறையின் வளர்ச்சியை மேம்படுத்துவது முதலிய பிரச்சினைகளைக் குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். சீன திபெத் பற்றி மேலும் சிறந்தாக அறிந்து கொள்ள, திபெத்தியல் அறிஞர்களின் பிரதிநிதிக் குழுவின் பயணம், உதவி செய்வதாக, Scotland நாடாளுமன்ற பிரதிநிதி Tom McCabe தெரிவித்தார்.