• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-23 20:14:10    
அமெரிக்கப் பொருளாதாரம் பற்றிய இந்தியாவின் கருத்து

cri

அமெரிக்கப் பொருளாதாரம் வலுவாக மீட்கப்படும் என்பதோடு, அமெரிக்க டாலரின் தகுநிலை மாறாது என்றும் நம்புவதாக இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங் 22ம் நாள் கூறினார்.

அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்வதற்கு முன், செய்தி ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த போது, அவர் இவ்வாறு தெரிவித்தார். சீரான வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் திறன், அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு உண்டு என்று அவர் கருத்து தெரிவித்தார்.

அமெரிக்க டாலரின் தகுநிலை பற்றி குறிப்பிடுக்கையில், தற்போது, எந்த நாணயமும், அமெரிக்க டாலருக்குப் பதிலாக, சர்வதேச கையிருப்பு நாணயமாக மாற முடியாது என்றும் அவர் கூறினார்.