பிரிட்டனின், தற்சார்ப்பு புலனாய்வுக் குழு ஒன்று, ஈராக் போரில் பிரிட்டன் அரசின் ஈடுபாடு பற்றிய புலனாய்வுக்கென, 24ம் நாள் முதல் முறையாக கேட்டறிதல் கூட்டத்தை நடத்தியது. Tony Blair அரசு, ஈராக் போரில் பிரிட்டன் படைகளை அனுப்பியது தொடர்பான உண்மை மறைத்திருக்கக் கூடும் என அண்மையில், பிரிட்டன் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட அரசின் ரகசிய ஆவணங்கள் காட்டின.
பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த மூன்று உயர் அதிகாரிகள் இந்த கேட்டறிதல் கூட்டத்தில் விசாரிக்கப்பட்டனர் என்று அறியப்படுகிறது.
|