• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-24 13:27:37    
பிரிட்டன்-சீன வர்த்தக உறவு

cri
பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்த, சீனாவுடனான வர்த்தக உறவை வலுப்படுத்த வேண்டும் என்று பிரிட்டன் தலைமையமைச்சர் Gordon Brown 23ம் நாள் கூறினார்.

400க்கு மேலான சீன தொழில் நிறுவனங்கள், பிரிட்டனில் உள்ளன என்று அவர் பிரிட்டன் தொழிற்துறை சம்மேளனத்தின் ஆண்டுக்கூட்டத்தில் கூறினார். எதிர்காலத்தில், ஆயிரக்கணக்கான சீன தொழில் நிறுவனங்கள் பிரிட்டனில் முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். இரு நாடுகளுக்கிடை பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியின் எதிர்கால வாய்ப்பு மீது, அவர் நம்பிக்கை தெரிவித்தார்.