• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-24 14:59:25    
Agni-II என்னும் மத்திய தூர ஏவுகணை

cri

இந்தியாவின் Agni-II என்னும் மத்திய தூர ஏவுகணை

23ம் நாளிரவு ஒரிசா மாநிலத்தில் Agni-II என்னும் மத்திய தூர ஏவுகணையை இந்தியா முதல்முறையாக பரிசோதித்தது. தொழில் நுட்பக் கோளாறால் இச்சோதனை இறுதியில் வெற்றி பெறவில்லை என்று இந்திய செய்திஊடகங்கள் 24ம் நாள் கூறின.இப்போது, ஏவுகணையின் தோல்விக்கான காரணம் பற்றி இந்தியாவின் தொழில் நுட்ப வல்லுனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.Agni-II என்னும் மத்திய தூர ஏவுகணை, இந்தியத் தரைப்படையின் Agni வகை ஏவுகணைகளில் முக்கிய ஒன்றாகும்.