• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-24 15:32:27    
சீன இணைய ஒளிப்படப் பயன்பாட்டாளர்

cri
2009ம் ஆண்டு சீன இணையத் தொழிற்துறை விரைவாக வளர்ந்தது. அவற்றிலுள்ள இணைய ஒளிப்படத்தின் வளர்ச்சி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவ்வாண்டின் ஜூன் இறுதியில் 33.8 கோடி சீன இணையப் பயன்பாட்டாளர்களிலுள்ள இணைய ஒளிப்படப் பயன்பாட்டாளர் 22.2 கோடியை எட்டியுள்ளனர் என்று சீனத் தேசிய வானொலி திரைப்பட தொலைக்காட்சி தலைமை ஆணையத்தின் துணைத் தலைவர் tian jin 24ம் நாள் xia men நகரில் கூறினார்.
இணைய ஒளிப்படப் பயன்பாட்டாளர் வாரத்துக்கு 17.6 மணி நேர இணையத்தை பயன்படுத்தியுள்ளனர் என்று அன்று நடைபெற்ற சீன இணைய செய்திஊடகங்கள் பற்றிய 9வது மன்றக்கூட்டத்தில் tian jin கூறினார்.