• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-24 16:04:43    
பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் குறிக்கோள்

cri
Copenhagenஇல் நடைபெறவுள்ள ஐ.நா கால நிலை மாற்ற மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் குறிக்கோளையும் பிற முக்கிய பிரச்சினைகளில் அமெரிக்காவின் நிலைப்பாட்டையும் அமெரிக்கா விளக்கிக் கூறும் என்று அமெரிக்க அரசின் உயர் அதிகாரி ஒருவர் 23ம் நாள் கூறினார்.

Copenhagenஇல் நடைபெறவுள்ள ஐ.நா கால நிலை மாற்ற மாநாட்டில் அமெரிக்க அரசுத் தலைவர் Barack Obama கலந்து கொள்வாரா இல்லையா என்பதை வெள்ளை மாளிகை சில நாட்களுக்குள் அறிவிக்கும் என்று பெயரைத் தெரிவிக்க விரும்பாத இந்த அதிகாரி செய்திஊடகங்களிடம் கூறினார்.

ஐ.நா கால நிலை மாற்ற மாநாடு டிசம்பர் 7 முதல் 18ம் நாள் வரை கோபன்ஹேகனில் நடைபெறவுள்ளது.