• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-24 16:29:58    
da lian lv shun மற்றும் zhuang he துறைமுகம்

cri
அண்மையில், சீனாவின் வடகிழுக்குப் பகுதியிலுள்ள da lian lv shun புதிய துறைமுகமும் zhuang he துறைமுகமும் சீனத் தேசிய ஆணையத்தின் சோதனையை அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றின.
இவ்விரண்டு துறைமுகங்களும் da lian சர்வதேசக் கப்பல் போக்குவரத்து மையக் கட்டுமானத்தின் முக்கிய பகுதிகளாகும்.
lv shun பிரதேசம் வட கிழக்காசிய சர்வதேச கப்பல் போக்குவரத்து மையக் கூட்டுத் துறைமுகமாகவும் சுற்றுலா இடமாகவும் வரலாற்றுப் பண்பாட்டு நகராகவும் அறிவியல் தொழில் நுட்ப பிரதேசமாகவும் மாறும் என்று da lian மாநகராட்சியின் துணைத் தலைவர் dai yu lin தெரிவித்தார்.