• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-24 20:02:53    
காஷ்மீர் பிரச்சினை

cri
பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வின் மூலம் காஷ்மீர் பிரச்சினை இந்தியா பாகிஸ்தான் இருதரப்பாலும் தீர்க்கப்பட முடியும் என்று சீனா கருதுகிறது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சின் காங்  24ம் நாள் பெய்சிங்கில் இதைத் தெரிவித்தார்.
காஷ்மீர் பிரச்சினை, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வரலாறு விட்டுச் சென்ற பிரச்சினையாகும். இப்பிரச்சினை பற்றிய சீனாவின் நிலைப்பாடு நிலையாக இருக்கின்றது என்று சின் காங் கூறினார்.