• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-24 18:48:07    
சீன-இந்திய உழைப்பாற்றல் ஒத்துழைப்பு

cri
சீனாவும் இந்தியாவும் உழப்பாற்றல் ஒத்துழைப்புக்கு சாதகமான நிப்பந்தனைகளை உருவாக்க வேண்டுமென சீனா கருத்து தெரிவித்தது. இது, இரு தரப்புகளின் நலனுக்கு இது உகந்ததாக அமையும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சின் காங் 24ம் நாள் தெரிவித்தார். இவ்வாண்டின் செப்டம்பர் திங்களில், சீன தொழிலாளர்களுக்கு வழங்கும் விசா கொள்கையை கடுமையாக்க முடிவெடுத்தது. அதனால் இதுவரை, சுமார் 3000 சீன தொழில்நுட்ப தொழிலாளர்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டியதாயிற்று என்று Hindustan Times தெரிவித்தது. இது குறித்து பேசுகையில், சீனாவும் இந்தியாவும் வர்த்தக உறவை வளர்ப்பதை சீனா என்றுமே ஏற்றுக்கொள்கிறது. முதலீட்டு துறையிலும் ஒத்துழைப்பை பெரிதும் முன்னேற்ற வேண்டும் என்று சின் காங் தெரிவித்தார்.