• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-24 13:32:24    
பிரிப்பைன்ஸில் கள்ளக்கடத்தல் சம்பவம்

cri
23ம் நாள் தெற்கு பிலிப்பைன்ஸின் Maguindanao மாநிலத்தில் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்ட 40 பேர் கடத்தப்பட்டச் சம்பவம் நிகழ்ந்தது. இது வரை அவர்களில் 36 கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிகின்றது.
36 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இம்மாநிலத்தின் Buluan நகராட்சியின் தலைவர் Ismael Mangudadatu கூறினார். அவரது மனைவியும் இந்த 36 பேரில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய Maguindanao மாநில ஆளுநர் Andal Amputuanஉடன் தொடர்புடைய சில ஆயுதவாதிகள் இச்சம்பவத்தை ஏற்பாடு செய்தனர் என்று பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் 23ம் நாள் மனிலாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். Amputuanஇன் மகன் இந்தக் கடத்தல் சம்பவத்துக்குத் தலைமை தாங்கினார் என்று அவர் தெரிவித்தார்.