• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-24 19:20:04    
9.4கோடி விவசாயிகளுக்கு குடிநீர் பற்றாக்குறைத் தீர்வு

cri

2000ம் ஆண்டு தொடக்கம் மேற்கு பகுதியின் மாபெரும் வளர்ச்சி என்ற உத்திநோக்குத் திட்டத்தை சீன அரசு நடைமுறைப்படுத்திய பிறகு, மேற்கு சீனாவின் கிராமப்புறங்களில் வாழ்கின்ற 9கோடியே40லட்சத்துக்கு அதிகமானோரின் குடிநீர் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. சீனத் நீர் வள துணை அமைச்சர் ச்சியௌ யுங் 24ம் நாள் பெய்சிங்கில் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த பத்து ஆண்டுகளில், இப்பிரதேச கிராமப்புறங்களின் குடிநீர் பிரச்சினையைச் தீர்க்க, சீனா 2,800கோடி யுவானுக்கு மேலான ஒதுக்கீட்டை செய்துள்ளது. தவிர, நீர் மின்சார உற்பத்தியில் வளர்ச்சியையும் வறுமை ஒழிப்பதை முன்னேற்றுவதையும் இணைக்கும் வகையில், இப்பிரதேசங்களில் 2கோடி மக்களுக்கு மின்சார விநியோகம் உத்தரவாதம் செய்யப்படுவதாக, ச்சியௌ யுங் கூறினார்.