• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-24 16:08:23    
அறிவியல் ஆராய்ச்சி பணியாளர்கள்

cri

2002ம் ஆண்டு முதல், 2007ம் ஆண்டு வரை, வளரும் நாடுகளின் அறிவியல் ஆராய்ச்சி பணியாளர்களின் எண்ணிக்கை 56 விழுக்காடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் அதிகரிப்பு வேகம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது என்று யுனேஸ்கோ 23ம் நாள் அறிவித்தது.

புள்ளிவிபரங்களின் படி, 2007ம் ஆண்டு, வளரும் நாடுகளின் அறிவியல் ஆராய்ச்சி பணியாளர்களின் எண்ணிக்கை 27 இலட்சத்தை எட்டியது. 2002ம் ஆண்டு, இந்த எண்ணிக்கை 18 இலட்சம் மட்டுமே.

அறிவியல் ஆராய்ச்சி பணியாளர்களில், பெண்கள் வகிக்கும் விகிதம் தாழ்ந்த நிலையிலேயே உள்ளது என்று அறியப்படுகின்றது.