அமெரிக்காவின் அணுக்குடை என்ற அணு ஆயுத பாதுகாப்பு திட்டத்திற்கு இணங்க, தரைக்கடி இலக்குகளை தகர்க்கக் கூடிய குறைந்த ஆற்றல் அணு முனை ஏவுகணைகளை கொள்வதன் அவசியத்தை ஐப்பான் வலியுறுத்தியது. ஜப்பானின் முந்தைய Aso Taro அரசு இது குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் உத்திநோக்கு ஆணையத்திடம் வேண்டுகோள் விடு்ததிருந்தது. மேலும், அமெரிக்கா Toma Howk தரை இலக்கு ஏவுகணையின் பயின்பாட்டை நிறுத்துவதற்கு முன், ஜப்பானுடன் கலந்தாய்வு மேற்கொள்ள வேண்டுமென ஜப்பான் விரும்புகின்றது என்று ஜப்பானிய செய்தி நிறுவனமொன்று 23ம் நாள் அறிவித்தது.
|