• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-24 16:32:19    
அமெரிக்க-வட கொரிய பேச்சுவார்த்தை

cri

அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்குமிடையிலான பரிமாற்றத்துக்கும் பேச்சுவார்த்தைக்கும் சீனா ஆதரவு அளித்து வருகின்றது. இந்த வழிமுறை சீரான முன்னேற்றமடைய வேண்டும் என்று சீனா விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சிங் காங் 24ம் நாள் தெரிவித்தார்.

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத பிரச்சினை பற்றிய 6 தரப்புப் பேச்சுவார்த்தை முக்கிய வாய்ப்பை எதிர்நோக்குகின்றது. கூட்டு முயற்சி மூலம், 6 தரப்புப் பேச்சுவார்த்தை மீண்டும் துவங்குவதை பல்வேறு தரப்புகள் தூண்ட வேண்டும். 6 தரப்புப் பேச்சுவார்த்தையையும் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மைக்கான முயற்சியையும் சீனா தூண்டி, கொரிய தீபகற்பத்தின் அமைதியையும் உறுதிப்பாட்டையும் பேணிக்காக்க முயன்று வருகின்றது என்று சிங் காங் கூறினார்.