• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-24 16:38:27    
இந்திய-அமெரிக்க எரியாற்றல் உடன்படிக்கை

cri

தூய்மை எரியாற்றல் துறையிலான சில முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் புரிந்துணர்வு குறிப்பாணையில் கையொப்பமிடும் என்று இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவை மன்மோகன் சிங் 24ம் நாளன்று சந்துத்துரையாடினார். எரியாற்றல் பாதுகாப்பு, தூய்மை எரியாற்றல், காலநிலை மாற்றம் ஆகிய பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் புரிந்துணர்வு குறிப்பாணையில் கையொப்பமிடுவர் என்று வாஷண்டனில் அமெரிக்க வணிக சங்கத்தில் சொற்பொழிவு ஆற்றிய போது மன்மோகன் சிங் தெரிவித்தார்.