• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-25 10:21:21    
சீனாவின் வாகனங்களின் ஏற்றுமதி

cri
சீன வணிகத் துறை அமைச்சகம் உள்ளிட்ட 6 வாரியங்கள், 24ம் நாள் வெளியிட்ட திட்டத்தின்படி, 2015ம் ஆண்டு, சீனாவின் வாகனங்கள் மற்றும் மோட்டார் உதிரிப்பாகங்களின் ஏற்றுமதித்தொகை, 8500 கோடி அமெரிக்க டாலரை எட்டும். ஆண்டு அதிகரிப்பு விகிதிம், சுமார் 20 விழுக்காடு ஆகும். 2020ம் ஆண்டு, சீனாவின் வாகனங்கள் மற்றும் மோட்டார் உதிரிப்பாகங்களின் ஏற்றுமதித் தொகை, உலக வாகன உற்பத்திப் பொருட்களின் மொத்த வர்த்தகத் தொகையின் 10 விழுக்காட்டை எட்டுவது என்ற உத்திநோக்கு இலக்கு நனவாக்கப்படும்.

தற்போது, சீனா, உலகின் இரண்டாவது பெரிய வாகன தயாரிப்பு நாடாக மாறியுள்ளது.