• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-25 10:22:05    
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட ஆயுதக்குழுவினர்

cri
பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள், 24ம் நாள், பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலுள்ள khybar பழங்குடி இனப் பிரதேசத்தில் தாக்குதல் நடத்தின என்று பாகிஸ்தான் இராணுவ வட்டாரம் 24ம் நாள் கூறியது.

அன்று காலையில், பாகிஸ்தான் தரை படையும், போர் விமானங்களும், புதிய சுற்று இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டன. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பிரதேசத்திலுள்ள தலிபான் அமைப்பு உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை வேரோடு அழிக்கத் துவங்கின.

இந்நடவடிக்கையில், 18 ஆயுதத்தாரிகள் கொல்லப்பட்டனர். 6 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு படை 24ம் நாள் வெளியிட்ட அறிக்கையில் கூறியது.