• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-25 10:27:11    
ஜியாச்சிங்லினின் உரை

cri
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய குழுவின் தலைவர் ஜியாச்சிங்லின் 24ம் நாள், Quito நகரில், சீன-ஈக்வடோர் தொழில் முனைவோர் நடத்திய முதலீடு மற்றும் ஒத்துழைப்பு பற்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில், ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவது எனும் தலைப்பில் அவர் உரை நிகழ்த்தினார்.

பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு, இரு நாட்டுறவின் முக்கிய அம்சமாகும். ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் நட்பார்ந்த ஒத்துழைப்பை ஆழமாக்குவது, இரு நாடுகள் கூட்டாக இன்னல்களைச் சமாளிப்பதற்கும், கூட்டாக முயற்சி மேற்கொள்வதற்கும் துணை புரியும். இது, உலகப் பொருளாதாரத்தின் மீட்சியை முன்னேற்றும் என்று ஜியாச்சிங்லின் சுட்டிக்காட்டினார்.

ஈக்வடோர் துணை அரசுத் தலைவர் Lenin Moreno Garcesஉம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.