• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-25 11:19:15    
பொருளாதாரப் பேச்சுவார்த்தை அமைப்புமுறை

cri
அமெரிக்க-இந்தியப் பொருளாதார நாணயக் கூட்டாளியுறவுக்கான உயர் நிலை பேச்சுவார்த்தை அமைப்புமுறையை உருவாக்கி, இத்துறைகளிலான பிரச்சினைகள் பற்றிய புரிந்துணர்வையையும் ஒத்துழைப்பையும் விரிவாக்கவுள்ளதாக அமெரிக்காவும் இந்தியாவும் 24ம் நாள் அறிவித்தன.
ஆண்டுக்கு ஒரு முறை, அமைச்சர் நிலை பேச்சுவார்த்தை நடைபெறும். அமெரிக்க நிதி அமைச்சர்Timothy Geithner, அடுத்த ஆண்டின் முற்பாதியில், இந்தியாவில் பயணம் மேற்கொண்டு, முதல் பேச்சுவார்த்தையைத் துவங்குவார் என்று அமெரிக்க நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.
ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கொள்கை, நாணயத் துறை, அடிப்படை வசதிகளின் வளர்ச்சி உள்ளிடவை இப்பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும் என்று இவ்வறிக்கை தெரிவித்தது.