• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-25 14:39:53    
மீன்பிடி கப்பல்களைத் தடை காவலில் வைத்த நிலைமை

cri
மியன்மார் கடல் பரப்பில் தடைக்காவலில் வைக்கப்பட்ட தைவான் மீன்பிடி கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் நிலைமையில் சீன பெருநிலப்பகுதி மிகவும் கவனம் செலுத்தி வருகிறது. உரிய உதவிகளைப் பெருநிலப்பகுதி முழுமையாக வழங்கும் என்று சீன அரசவையின் தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் yang yi 25ம் நாள் பெய்சிங்கில் தெரிவித்தார்.

சீனப் பெருநிலப்பகுதி, தொடர்புடைய துறைகளின் மூலம் நிலைமையை அறிந்து இயன்ற அளவில் உதவிகளை முழுமையாக வழங்கி, இப்பிரச்சினையை விரைவில் உரிய முறையில் தீர்க்கும் என்று yang yi கூறினார்.