• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-25 14:56:00    
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள்

cri
25ம் நாள் சர்வதேச 10வது பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளாகும். பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு மற்றும் ஆண்களின் பங்கு என்ற தலைப்பிலான கருத்தரங்கை சீனத் தேசிய மகளிர் சம்மேளனம், ஐ.நாவின் மக்கள் தொகை நிதியம், ஐ.நாவின் மகளிர் வளர்ச்சி நிதியம் ஆகியவை கூட்டாக நடத்தின.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புப் பணியை தொடர்ச்சியாக முன்னேற்ற, சமூகத்தின் பல்வேறு துறைகளும் பயனுள்ள ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, ஆண்களின் பங்கை ஊக்கப்படுத்த வேண்டும் என்று சீன தேசிய மகளிர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் zhen yan அம்மையார் தெரிவித்தார்.