• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-25 16:13:45    
சீனாவின் நிலைப்பாடு

cri
தைவானுக்கான அமெரிக்காவின் ஆயுத விற்பனையை சீனா உறுதியாக எதிர்க்கின்றது என்று சீன அரசவையின் தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் யாங் யீ தெளிவாக தெரிவித்தார்.

சீன பெருநிலப்பகுதியின் மனப்பாங்கை சீன வெளியுறவு அமைச்சகம் பல முறை வலியுறுத்தியுள்ளது. தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் விற்பனை செய்வதை சீனா எதிர்க்கும் நிலைப்பாடு, தொடர்ச்சியாகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றது என்று யாங் யீ கூறினார்.