• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-25 19:00:29    
காலநிலை மாற்றத்திற்கான பொறுப்பு ஏற்பது

cri
வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் தத்தம் பொறுப்புகளை நிறைவேற்றுவது, கொபென்ஹாகன் கூட்டம் வெற்றி பெறுவதற்கு முக்கியமானதாகும். காலநிலை மாற்றப் பேச்சுவார்த்தை பற்றிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் சிறப்பு பிரதிநிதி yu qingtai 25ம் நாள் பெய்ஜிங்கில் மீண்டும் இவ்வாறு வலியுறுத்தினார்.
வளர்ந்த நாடுகள், போதிய நல்லெண்ணத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதே, தற்போது இப்பேச்சுவார்த்தை முன்னேறாமல் உள்ளதற்கு காரணமாகும். அவை, உறுதிமொழிகளை அறிவித்து செயலாக்க வேண்டுமென yu qingtai விருப்பம் தெரிவித்தார்.