• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-25 09:38:49    
பிரிப்பைன்ஸில் கள்ளக்கடத்தல் சம்பவம்

cri
அண்மையில், பிரிப்பைன்ஸில் நிகழ்ந்த கள்ளக்கடத்தல் சம்பவத்தில், இது வரை, சீன குடிமகன்களின் உயிரிழப்பு கண்டறியப்பட வில்லை என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் இணையத் தளம் 24ம் நாள் வெளியிட்ட செய்தியில் கூறியது.

23ம் நாள் தெற்கு பிலிப்பைன்ஸின் Maguindanao மாநிலத்தில் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் செய்தியாளர்கள் கடத்தப்பட்டச் சம்பவம் நிகழ்ந்தது. இதில் பலர் கொல்லப்பட்டனர் என்று தெரிகின்றது.